இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 49.5 ஓவர்களில் 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
5 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் குல்தீப். ஒருதினப் போட்டிகளில் இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் 6 விக்கெட் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.