¡Sorpréndeme!

நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறுகிறது இங்கிலாந்து அணி- வீடியோ

2018-07-12 2,413 Dailymotion

டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், இன்று ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாட்டிங்காமில் தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

India win the toss and elected to field, kuldeep strikes again.

#ENGvIND

#ViratKohli