Video courtesy:
ripley's belive it or not
நகத்தால் கின்னஸ் சாதனை புரிந்த ஸ்ரீதர் சில்லால் 66 ஆண்டுகளுக்கு பிறகு தனது நகத்தை வெட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால்.
88 வயதான சில்லால் கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்.
Indian Guiness World Record holder cuts his fingernails after 66 years in US. Sridhar Chillal belongs to Pune grown up his nails from 1952.