¡Sorpréndeme!

ரோப் கம்பி மூலம் கள்ளச்சாராய விற்பனை

2018-07-11 556 Dailymotion

மலைப்பகுதியில் நூதன முறையில் ரோப் கம்பி மூலம் கள்ளச்சாராய விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்து செய்தனர்

வேலூர்மாவட்டம்,.அனைக்கட்டு அருகேயுள்ள அல்லேரி மலைப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நூதன முறையில் ரோப் கம்பி மூலம் மேல காய்ச்சப்படும் சாராயம் கீழே வரவழைக்கப்பட்டு விற்பனை செய்வதாக வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனடிப்படையில் வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் காவல்துறையினர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினார்கள் அப்போது அல்லேரி மலைமீது சாராயம் காய்ச்சிகொண்டிருந்த ராமராஜ் காவல்துறையினர் தாக்கிவிட்டு தப்ப முயன்றான் ஆனால் காவல்துறையினர் அவனை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் லாரி டியூபில் இருந்த 175 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் சாராயம் விற்பதற்காக பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்

The police arrested two men selling illicit goods through a ropeway in the mountainous region