¡Sorpréndeme!

சென்னை, புறநகர்களில் கன மழை

2018-07-10 4,255 Dailymotion

சென்னையில் இன்றும் மாலையில் நல்ல மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஊரெல்லாம் வெளுத்து வாங்கும் மழையானது சென்னையில் இந்த முறை சற்றே வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது வந்து போகும் மழை விளையாட்டை மக்களும் வரும்போது வரவேற்று ரசித்து வருகின்றனர்