¡Sorpréndeme!

விராட் கோலியால் ஒரு சதம் கூட அடிக்க முடியாது- கம்மின்ஸ்- வீடியோ

2018-07-10 2,976 Dailymotion

இந்திய கிரிக்கெட் அணி டிசம்பரில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சரியான நிலைமையில் இருப்பதால் இந்த முறை தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Kohli can't beat single century against Australia- Cummins