¡Sorpréndeme!

விம்பிள்டன் இறுதியில் பெடரர் - நடால்..ரசிகர்கள் கனவு நிறைவேறுமா??- வீடியோ

2018-07-10 676 Dailymotion

விம்பிள்டன் இறுதியில் பெடரர் - நடால் மோத வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் டென்னிஸ் ரசிகர்கள் உள்ளனர். விம்பிள்டன் 2018இல் தற்போது நான்கு சுற்று போட்டிகள் முடிந்து, காலிறுதி தொடங்க உள்ளது. முன்னணி டென்னிஸ் வீரர்களான ரபேல் நடால் மற்றும் ரோஜர் பெடரர், இருவரும் காலிறுதிக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் இருவரும், காலிறுதி மற்றும் அரையிறுதியை வெல்லும் பட்சத்தில் இறுதிப் போட்டியில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Wimbledon reached the Quarter final stage. Federer and Nadal may face at the finals, if both win their quarters and semis.