¡Sorpréndeme!

இந்திய அணிக்கு குரல் கொடுத்த சாக்ஷி அனுஷ்கா...வீடியோ

2018-07-09 7 Dailymotion

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 3-வது டி-20 போட்டியில் வென்று தொடரை வென்றபோது, கேப்டன் கூல் தோனியின் மனைவி சாக்ஷி, மகள் ஜிவா, கேப்டன் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா உள்ளிட்டோர் மைதானத்தில் இருந்து குரல் கொடுத்து ஊக்கமளித்துள்ளனர்.

இது தொடர்பாக சாக்ஷி பல்வேறு படங்களை சமூகதளங்களில் வெளியிட்டுள்ளார்.

wife of dhoni and kohli cheers team india