¡Sorpréndeme!

ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் பா.ஜ.க ஆட்சி நடத்துகிறது

2018-07-07 1,364 Dailymotion

தாராபுரம்: தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறது என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், தாராபுரத்தில் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் நேற்று நடந்தது. தாராபுரம் எம்எல்ஏ காளிமுத்து முன்னிலை வகித்தார்.

Su. Thirunavukkarasar pressmeet in Dharapuram