ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், மிஷினரிஸ் ஆப் சாரிட்டி அமைப்புக்கு சொந்தமான, நிர்மல் ஹ்ரிடே என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் கருவுற்றிருக்கும் 11 சிறுமிகள் 75 மாற்றுத்திறனாளி பெண்கள் உள்ளனர். திருமணமாகாமலேயே கர்ப்பமாகும் சிறுமிகளுக்கு இங்கு அடைக்கலம் தரப்படுகிறது.