¡Sorpréndeme!

தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

2018-07-05 1,455 Dailymotion

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, விரட்டியடிப்பது, கைது செய்வது என்று இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது.

Sri Lankan navy has arrested 15 fishermen from Tamil Nadu who were fishing near Katchatheevu.