¡Sorpréndeme!

வெறும் ஆனந்தன் ரவுடி ஆனந்தன் ஆன கதை!

2018-07-04 12,258 Dailymotion

மிகவும் சிறிய அளவில் தவறுகள் செய்து வந்த ரவுடி ஆனந்தன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து போலீசை கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கு பெரிய ரவுடியாக மாறியுள்ளான். நேற்று இரவோடு இரவாக ரவுடி ஆனந்தன் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டான். போலீசை தாக்கி கொலை முயற்சி செய்தது உட்பட இவன் மீது பல வழக்கு நிலுவையில் உள்ளது. தனக்கு முன்னுதாரணமாக பல ரவுடிகளை வைத்துக்கொண்டு தீவிரமாக மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் ரவுடியிசம் செய்துள்ளான். அதன் விளைவாக இப்போது என்கவுண்டரும் செய்யப்பட்டுள்ளான்.

One of the Chennai Don Anandan, 22, in policeman attack case was killed in a police encounter at Chennai.