¡Sorpréndeme!

புராரி வழக்கில் உளவியல் நிபுணர் உதவியை நாடும் போலீஸ்- வீடியோ

2018-07-04 4,049 Dailymotion

டெல்லி புராரியில் 11 பேர் பலியான சம்பவத்தில் மனநோய்தான் காரணம் என்றும் சாமியாரின் தூண்டுதல்கள் ஏதும் இல்லை என்றும் போலீஸார் கருதுகின்றனர்.டெல்லி புராரியில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பினர்.