¡Sorpréndeme!

முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்- வீடியோ

2018-07-04 1,202 Dailymotion

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் மற்றும் அவனது பெற்றோரிடம் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் மாலை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், 'சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, முதல்வர் பழனிசாமி வீட்டில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது' என்று கூறிவிட்டு உடனடியாக இணைப்பை துண்டித்தார்.

Police warns the boy who threat for Chief minister Palanisamy's house