¡Sorpréndeme!

பிரபல நடிகரின் மகன் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு- வீடியோ

2018-07-03 2 Dailymotion

நடிகையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி, கருவை கலைத்த நடிகர் மகாக்ஷய் மற்றும் அவரின் தாய் யோகிதா பாலி மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாக்ஷய் பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் ஆவார். பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் மகாக்ஷய் மீது இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவர் டெல்லியில் உள்ள ரோஹினி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.