சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெ.அன்பழகனை வைத்துக்கொண்டு தினமும் கஷ்டப்படுகிறேன் என சபாநாயகர் தனபால் வேதனை தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நகைச்சுவைகளும் காமெடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.
ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு கிண்டல் செய்வதும் கேலி செய்வதுமாக நகர்கிறது சட்டசபை கூட்டம்.
Speaker Dhanapal said in assembely that he is struggling every day with the opposition member J. Anbazhagan.