இன்று பிறந்த நாள் கொண்டாடும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு சச்சின் டெண்டுல்கர் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். Sachin wishes Harbhajan in Tamil for his birthday.