¡Sorpréndeme!

அதைக் காட்டித் தான் டிஆர்பி-யை ஏத்தணும்னு அவசியம் இல்லை : கமல் காரசார பதில்- வீடியோ

2018-07-02 2,690 Dailymotion

பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் பதவிக்கு போட்டியாளர்கள் பலரும் போட்டியிடுகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. முதல் வாரம் டாஸ்க் ஒன்றின் மூலம் ஜனனி தலைவியானார். அதனைத் தொடர்ந்து அடுத்தவாரம் வித்தியாசமான முறையில் நித்யா தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், மூன்றாவது வாரத்தின் தலைவரை இன்று போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.


In Bigboss 2 Tamil host Kamal suddenly reacted to the allegations on cameras fitted in bathrooms in the house.