¡Sorpréndeme!

சுஷ்மா ஸ்வராஜை திட்டிய டீவீட்டை பார்த்த கணவர் உருக்கம்- வீடியோ

2018-07-02 566 Dailymotion

உங்கள் டுவீட்டுகள் தாள முடியாத வலியை எங்கள் குடும்பத்திற்கு தருகின்றன என்று சுஷ்மா ஸ்வராஜின் கணவர் உருக்கமாக தெரிவித்தார். கடந்த 20-ஆம் தேதி லக்னோவில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு ஒரு தம்பதி பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் கணவர் முஸ்லிம், மனைவி இந்து சமூகத்தினர் ஆவர். அப்போது அங்கிருந்த அதிகாரி விகாஸ் மிஷ்ரா, கணவரை இந்து மதத்துக்கு மாறுங்கள் என்றும் இல்லாவிட்டால் மனைவியாவது முஸ்லிமை திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Sushma Swaraj, husband continue to face abuse online as BJP keeps itself away. But her husband and former Governor Swaraj Kaushal.