¡Sorpréndeme!

சேலத்தில் விடிய விடிய கொட்டிய பேய் மழை-வீடியோ

2018-07-02 479 Dailymotion

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனத்தால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலத்தில் இன்று காலை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.