திருப்பூர் அருகே வேன் குப்புற கவிழ்ந்து விபத்து-வீடியோ
2018-07-02 4 Dailymotion
தாராபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென்று குப்புற கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.