தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு ஒரு தோட்டத்தில் அசால்ட்டாக கர்நாடக சங்கீதத்தை பாடும் நபரை சங்கர் மகாதேவனும், ஜிப்ரானும் தேடி வருகின்றனர்.
விஸ்வரூபம் படத்தில் சங்கர் மகாதேவன், கமல் பாடிய உன்னை காணாத நானின்று நாளில்லை என்ற பாடலை தலையில் சிவப்பு நிற முண்டாசு கட்டிக் கொண்டு அசால்ட்டாக பாடுகிறார்.
Ghibran and Sankar Mahadevan searches the beautiful Singer through twitter. They found that he is from Kerala.