¡Sorpréndeme!

திருப்பூர் அருகே 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ குட்கா பறிமுதல்-

2018-06-30 797 Dailymotion

திருப்பூர் அருகே 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ குட்காவினை பறிமுதல் செய்த அதிகாரிகள் போதை பொருட்களை பதுக்கி வைத்த குடோனையும் இழுத்து மூடி சீல் வைத்தனர்.


400 Kg Gutkha has been seized and one arrest near Tiruppur