¡Sorpréndeme!

பசுமை வழிசாலை ! கதறும் விவசாயிகள்- வீடியோ

2018-06-29 336 Dailymotion

8 வழி பசுமை சாலை நிலம் கையகப்படுத்தும் பணியின்போது நில அளவை கல் பதிக்கவிடாமல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தும் அளவை கல்லை பிடிங்கி எரிந்து விவசாயிகள் போராட்டம்.

செங்கம் அருகே உள்ள கட்டமடவு அத்திப்பாடி பகுதிகளில் 8 வழி பசுமை சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியின்போது நில அளவைக்கள்ளை பதிக்கவிடாமல் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தும் அளவை கல்லை பிடிங்கி எரிந்ததால் பெரும் பரபரப்பு. ஏற்பட்டது பதற்றம் காரனமாக அப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கபட்டனர்

விவசாயிகள் இதற்க்கு மேல் எங்கள் நிலங்களை கைகயப்படுத்தினால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக எச்சரிக்கை விடுத்தனர் ஆனால் காவல்துறையினர் அதையும் மீறி விவசாய நிலங்களில் அளவைக்கல்லை நட்டனர் அதர்க்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் செய்வதரியாமல் திகைத்து வருகின்றனர்