¡Sorpréndeme!

மீண்டும் களம் குதித்த வார்னர், ஸ்டீவ் ஸ்மித்... !- வீடியோ

2018-06-29 1,200 Dailymotion

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் கனடாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளனர். கனடா கிரிக்கெட் சங்கம் நடத்தும் 6 அணிகள் பங்குபெறும் குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கனடாவில் நடைபெறுகிறது. இப்போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.


ICC banned Warner and Smith have participated in Global T20