உத்தர பிரதேச அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று மும்பையில் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் விமானி உட்பட 5 பேர் பலியாகி உள்ளார்.
விபத்துக்குள்ளான விமானம் உத்தர பிரதேச அரசு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம் ஆகும். மும்பைக்கு சென்று கொண்டிருந்த இந்த விமானம் பாதி வழியில் விபத்திற்கு உள்ளாகி உள்ளது.