¡Sorpréndeme!

2015 தேர்தலில் சீனாவின் சார்பாக போட்டியிட்ட ராஜபக்சே- வீடியோ

2018-06-28 1,436 Dailymotion

2015-ம் ஆண்டு இலங்கை அதிபர் தேர்தலில் சீனாவின் வேட்பாளராக ராஜபக்சே போட்டியிட்டார் என திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் 2015-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது ராஜபக்சே இந்தியா ஆதரிக்கவில்லை. மைத்ரிபால சிறிசேனவை இந்தியா ஆதரித்தது.

இதனால் ராஜபக்சே சீனாவின் உதவியை நாடினார். இப்போது ராஜபக்சேவுக்கு சீனா எப்படியெல்லாம் தேர்தல் செலவுகளுக்காக பணத்தை வாரி இறைத்தது;

Newyork times expose that China Financed directly to Rajapaksa campaign in 2015 Presidential election.