¡Sorpréndeme!

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் வீடியோ வெளியிட்ட இந்திய அரசு- வீடியோ

2018-06-28 6,522 Dailymotion

கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

அரசே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இரண்டு நாடுகள் போர் பதற்றத்தில் இருக்கும் போது.,எதிர் நாடு ராணுவத்திற்கு தெரியாமல், அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் நாட்டின் எல்லையிலேயே சென்று தாக்குதல் நடத்துவதற்கு பெயர்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.