¡Sorpréndeme!

காவல்துறையை விமர்சித்து கைதான நடிகை நிலானிக்கு ஜாமீன்- வீடியோ

2018-06-28 1,387 Dailymotion

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறையை போலீஸ் சீருடையில் விமர்சித்து கைதான நடிகை நிலானிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. powered by Rubicon Project கடந்த மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதனை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


Serial actress Nilani has been released on bail.