பவன் கல்யாண் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து நடிகை ரேணு தேசாய் ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார். தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய்க்கும், தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்த புகைப்படங்களை ரேணு சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்கள் அவரை மிரட்டினார்கள்.
Renu Desai has deactivated her twitter account after her former husband Pawan Kalyan's fans threatened to kill her.
#renudesai #deaactivate #pawankalyan #deaththreats