¡Sorpréndeme!

பிக் பாஸை தொகுத்து வழங்க மோகன்லாலுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?- வீடியோ

2018-06-27 3 Dailymotion

மலையாளம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மோகன்லாலுக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்துள்ளார்கள்.பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியில் வெற்றி பெற்றதை அடுத்து கடந்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்த இரண்டு மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதையடுத்து இந்த ஆண்டு மலையாளத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.


According to reports, actor Mohanlal is paid Rs. 12 crore to host Malayalam Bigg Boss show.