¡Sorpréndeme!

மாணவர்கள் தொந்தரவு அளித்தால் கைது நடவடிக்கை பாயும்- வீடியோ

2018-06-26 701 Dailymotion

பேருந்தில் பயணிகளுக்கு தொந்தரவு அளித்தால் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதேபோல, தடையை மீறி பஸ் தினம் கொண்டாடினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



Police officials warn that students will be arrested if they harass passengers