¡Sorpréndeme!

மறுமணம் செய்தால் கொன்றுவிடுவோம்: முன்னாள் மனைவிக்கு ரசிகர்கள் மிரட்டல்- வீடியோ

2018-06-26 16,711 Dailymotion

வேறு ஒருவரை திருமணம் செய்தால் உங்களை கொன்றுவிடுவோம் என்று நடிகை ரேணு தேசாயை நடிகர் பவன் கல்யாணின் ரசிகர்கள் மிரட்டியுள்ளனர்.நடிகை ரேணு தேசாய் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை திருமணம் செய்தார். அவர்களுக்கு அகிரா என்ற மகனும், ஆத்யா என்ற மகளும் உள்ளனர். பவன் கல்யாணும், ரேணுவும் கடந்த 2012ம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.அடுத்த ஆண்டே பவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரேணுவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.