தமிழக ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையாம். 7 ஆண்டுகள் என்ன, ஆயுள் முழுவதும் சிறையில் வைத்தாலும் வரம்பு மீறும் ஆளுநரை எதிர்ப்பதை நிறுத்த மாட்டோம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.