அனுபவம் வாய்ந்த இந்திய அணி இங்கிலாந்தில் தொடரை வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார். இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் இந்திய வெற்றியில் பெரும் பங்கு வகிப்பார்கள் எனவும் கும்ப்ளே கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து தொடருக்காக புறப்பட்டுப் போயுள்ளது. இந்தத் தொடர் எப்படி இருக்கும், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி என்பது குறித்து கும்ப்ளே பேட்டி அளித்துள்ளார். அதில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரமாதமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
india will win englan tour