செல்பி விபரீதம்! இளைஞர் அலையில் சிக்கி மாயம்-வீடியோ
2018-06-25 20 Dailymotion
குளச்சலில் கடலின் பாறை மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயன்ற வட மாநில இளைஞர் ராட்சத அலையில் சிக்கி மாயமானார். இதையடுத்து கடலோர போலீசார் மற்றும் மீனவர்கள் இளைஞரை படகுகள் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.