கழுத்தில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், இங்கிலாந்து அணியுடனான தொடரில் விளையாடுவதற்கு தான் பூரண உடற்தகுதியுடன் உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியுடன், 3 டி-20, 3 ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.
Virat Kohli says he's fit to lead India on England tour