¡Sorpréndeme!

பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு

2018-06-22 2,936 Dailymotion

பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு செய்ததால், கமல் கலந்து கொண்ட படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி'யில் இந்நிகழ்ச்சிக்கான படபிடிப்பு நடைபெற்று வருகிறது.

Today the fefsi members went to the sets of big boss 2 house is poonamallle EVP film city, to meet the head person demanding to include them in Big boss shooting.