¡Sorpréndeme!

மகனின் லீலையால் தர்ம சங்கடத்தில் ஸ்ரீதேவியின் கணவர்- வீடியோ

2018-06-22 9,928 Dailymotion


அர்ஜுன் கபூர் செய்த காரியத்தால் சல்மான் கான் போனி கபூர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் சல்மான் கான் நோ என்ட்ரி 2 மற்றும் வாண்டட் 2 ஆகிய படங்களில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. இது குறித்து கேட்டபோது சல்மான் கானோ தான் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


According to reports, Salman Khan has refused to act in Boney Kapoor's No Entry 2 and Wanted 2 because of Arjun Kapoor.