¡Sorpréndeme!

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆனி நாற்று நடவு விழா-வீடியோ

2018-06-20 20 Dailymotion

மழை வளம் மற்றும் இயற்கை வளம் செழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் இன்று ஆனி நாற்று நடவு திருவிழா நடைபெற்றது. கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டுன் ஆனி உற்சவ நாற்று நடவு விலை இன்று நடைபெற்றது. மழை வளம், இயற்கை வளம் பெற்று மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.