தோனியின் மனைவி சாக்ஷி, துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்.
தோனி எந்த அளவிற்கு இந்தியா முழுக்க வைராலோ அதே அளவிற்கு அவரது மனைவி சாக்ஷியும், அவரது மகள் ஜிவாவும் வைரல். இருவரின் அழகான புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையம் முழுக்க இப்போதும் வைரல் விஷயங்களாக வலம் வந்து கொண்டுள்ளது.
பல்வேறு காரணங்களை கூறி அவர் துப்பாக்கிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். அவர் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது.