¡Sorpréndeme!

மயிலாடுதுறையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு-வீடியோ

2018-06-19 154 Dailymotion

அதிமுகவில் 1000 பழனிசாமிகள் வருவார்கள், ஆட்சி நிலையாக இருக்கும். தினகரனால் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்கு இன்னும் பல நாட்கள் காத்திருக்க வேண்டும். இதனால் வழக்கு தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த 18 எம்எல்ஏக்களை மீண்டும் கட்சிக்குள் இழுக்க ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு முயன்று வருகிறது.