வடிவேலு ஒரு திரைப்படத்தில் வழிப்பறி செய்ய ஒரு கும்பலை வைத்துக்கொண்டு, வாகனங்கள் முன்னால் சென்று விழ வைத்து, போலியாக விபத்து போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்.