¡Sorpréndeme!

அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் உயிரிழப்புகள்- வீடியோ

2018-06-18 731 Dailymotion

ரயில்வே கிராசிங் இல்லாததால் அபாயகரமான ரயில் பாதையை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி பலியானார் .தொடர் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ரயில் பாதையில் ரயில்வே கிராசிங்கை பொதுமக்கள் கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி பலியாகும் சம்பவம் நிகழ்ந்து வருகிரது .பாதுகாப்பு இல்லாமல் அபாயகரமான இந்த ரயில் பாதையை கடந்து செல்லும் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் பலியாகியுள்ளனர் . இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே துறை ஆய்வு நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் இன்று அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலியாகியுள்ளார்.