¡Sorpréndeme!

கணவன் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த சோகம்- வீடியோ

2018-06-18 630 Dailymotion

நேருக்கு நேர் லாரியும் காரும் மோதிய விபத்தில் மனைவி பலியானார் கணவர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

வேப்பூர் பகுதியில் குடியாத்தத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கார் எதிரே வந்த லாரி மீது மோதியதில் காரில் பயணம் செய்த குடியாத்தம் நெல்லுர்பேட்டை பகுதியை சேர்ந்த பைனான்சியர் சண்முகம் மற்றும் அவர் மனைவி ஹேமலதா இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஹேமலதா பலியானார் படுகாயம் அடைந்த சண்முகம் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .இதனால் குடியாத்தம் பள்ளிகொண்டா செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த குடியாத்தம் போலீசார் போக்குவரத்ததை சரி செய்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்