பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியான காலா திரைப்படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். காலா திரைப்படத்தில் ரஞ்சித் பல்வேறு குறியீடுகளை வைத்திருந்ததாக கூறி அவற்றை சிலாகித்து சொல்வோர் ஒருபக்கம். ரஜினிகாந்த் செம்ம டான், என்னா பஞ்ச் டயலாக் என புழகாங்கிதம் அடைவோர் மறுபக்கம்.
Rajinikanth's mass appeal lacking in Kaala movie, here is the perfect example given by a netizen.