¡Sorpréndeme!

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அக்கிரமம்!- வீடியோ

2018-06-18 13,159 Dailymotion

ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிக்கலாமா? அரசு பேருந்து ஓட்டுனர் தன் பயணியை அடிக்கலாமா? அதுவும் பெண் பயணியை தாக்கலாமா? பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து அறையலாமா? குறிப்பாக அந்த பெண்ணை காலால் எட்டி உதைக்கலாமா? இவை எல்லாமே நேற்றிரவு ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நேற்றிரவு அரங்கேறியிருக்கிறது !