¡Sorpréndeme!

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல்கள்- வீடியோ

2018-06-15 2 Dailymotion

பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத்தை மத ஆயுதக் குழுக்கள் என குறிப்பிட்டு அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அதே சிஐஏவின் ஃபேக்ட் புக், இந்திய அரசியல் கட்சிகள் பட்டியலில் பல மாநிலக் கட்சிகளை குறிப்பிட்டிருந்தாலும் திமுகவை அதில் சேர்க்கவில்லை.


DMK party not in the CIA's Fact book's Political parties list.