¡Sorpréndeme!

கோவை திமுக உடன்பிறப்புகளின் குமுறல்- வீடியோ

2018-06-15 2,145 Dailymotion

அறிவாலயத்தில் நடத்தப்பட்ட தன்னந்தனி ஆய்வுக்குப் பிறகு கொங்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். ' நடவடிக்கை சரியானதுதான். ஆனால், தற்போது நியமிக்கப்பட்டவர்களில் பலரும் களத்தில் வேலை பார்ப்பவர்கள் அல்ல' என்ற பொருமல் எழுந்துள்ளது.

Coimbatore DMK activists disappoints over MK Stalin's action against district activists and his new appointment of activists.