¡Sorpréndeme!

கபினி ஆணை நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடகா- வீடியோ

2018-06-14 5,007 Dailymotion

கபினி அணை நிரம்பியதால் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டது கர்நாடக அரசு. கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் காவிரி விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்து உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் தண்ணீர் இல்லை என்று பஞ்சப் பாட்டு பாடும் கர்நாடக அரசு நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதில்லை.

Karnataka open Cauvery water for Tamilnadu as Kabini dam reaches its full capacity.